சென்னையில் தொடர் மழை காரணமாக காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் நிவர் புயல் காரணமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மலை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை மாநகர முழுவதிலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. அதனால் சென்னையில் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை […]
