இளம் பெண் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவசைலம் பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திர வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தேசிய ஊரக திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஜி மற்றும் நந்தினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 25ஆம் தேதி அப்பகுதியில் […]
