கூட்டுறவு வங்கிகளின் முன்பு நகை கடன் தள்ளுபடியில் குளறுபடி இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ]தி.மு.க வாக்குறிதியாக தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகை அடகு வைத்திருப்பவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் தி.மு.க அரசு தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால் நகை கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. ஆனால் […]
