Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் மருத்துவ வல்லுநர்குழு, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நவம்பரில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி …?

சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]

Categories

Tech |