ரம்புக்கனாவில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை நாட்டில் உள்ள மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால் இலங்கை அதிபரான கோத்தபய பதவி விலக கோரி நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே மாதத்தில் இரு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் கொந்தளித்த மக்கள் ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கலைக்க முயன்ற போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கற்களை வீசி […]
