Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட மக்கள் …பேரம்பாக்கம் பஜாரில் அலைமோதிய கூட்டம் …!!!

திருவள்ளூர் பேரம்பாக்கம் பஜார் வீதிகளில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா  வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றை  கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி  நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா , முழு ஊரடங்கு  அமல் படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நேற்றும், இன்றும்( ஞாயிற்றுக்கிழமை)காலை 6 மணி முதல் 9 மணி வரை ,அனைத்து கடைகளும் திறந்திருக்க தமிழக அரசு […]

Categories

Tech |