அந்தியோதயா விரைவு ரயிலில் மார்ச் 16ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் முற்றிலும் முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க 2016 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அந்தியோதயா எனும் பெயரில் குறைந்த கட்டண சலுகை யில் விரைவு ரயில்களை அறிமுகம் செய்தது. அதன்படி நாகர்கோவில்- தாம்பரம் இடையே முற்றிலும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்பட்டு இருந்தது. மாலை 5:15 […]
