பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக முழு பாடமும் மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. இதனால் நடத்தாத பாடத்திலிருந்து கேள்விகள் வந்தால் என்ன செய்வது என்று மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு சில பாடத் திட்டங்கள் […]
