தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான அகமதிப்பின் கணக்கிட தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வு இல்லாத […]
