பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் 15 சதவீதம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டிலேயே சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் அடுத்த சில நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் உயர்த்தப்பட்டு […]
