தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார் . ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அருகே அமைந்துள்ள டி.என்.பாளையம் என்ற கிராமத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சரான கே. ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, விளாங்கோம்பை என்ற வனப் பகுதியை சேர்ந்த கிராமத்தில் பள்ளிக்கூடங்களை தொடங்குவதற்கு சிக்கல் இருப்பதாகவும் , அதை வனத்துறை அதிகாரிகளின் உதவியோடு தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து மலை கிராம பகுதியான […]
