Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: பொதுச் செயலாளர் பதவி….. சசிகலா மேல்முறையீடு….!!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை உ ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்க மறுத்த 2017 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை 4ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்: பொதுச்செயலாளர் போட்டிக்கு தகுதியானவர் யார்?…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….!!!!!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சரியாக 9:35 மணிக்கு துவடங்கியது. அப்போது முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக்குழுவிற்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்திதர வேண்டும் என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். இதனை கே.பிமுனுசாமி வழி மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 16 தீர்மானங்களை நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இத்தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். அதன்பின் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி […]

Categories

Tech |