Categories
மாநில செய்திகள்

“பொதுச் சொத்துக்களை விற்கக்கூடாது” மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்…!!

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பதை தடுப்பது தொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் செல்வபெருந்தகை, ராமச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஏழு வருடங்களாக ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு பொது சொத்துக்களை விற்க முயற்சி செய்து வருகிறது. அதன்படி, துறைமுகங்கள், விமான நிலையங்களை விற்க முயற்சி செய்து வருகிறது. எனவே தமிழக முதல்வர் இதனை தடுத்து நிறுத்திய பொது சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க […]

Categories

Tech |