Categories
தேசிய செய்திகள்

மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. “இதெல்லாம் வெறும் நடிப்பு”…? ராஜஸ்தான் முதல் மந்திரி கிண்டல்…!!!!

பொதுக்கூட்ட மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் லேலண்ட் கிண்டல் செய்து இருக்கின்றார். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு ஒரு பணிவான மனிதர் எளிமையான மனிதர் என்ற பிம்பம் இருப்பது அவருக்கு தெரியும் இதுதான் சிறு வயது முதலே எனது பிம்பம். ஆனால் இதற்கு முன் அவரால் எப்படி போட்டியிட இட முடியும் அதனால் என்னைவிட பணிவானவன் […]

Categories
மாநில செய்திகள்

“பொதுக்கூட்ட மேடையில்”… போலீசுக்கு கல்யாணம்…. கி.வீரமணி…..!!!!!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நீட்தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்டு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் திராவிடகழக தலைவரான கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளார். இதற்கு முன்னதாகவே பொதுக்கூட்ட மேடையில் சுயமரியாதை திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டம் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கியது. அப்போது மேடையில் மணமக்கள் ரா.நேரு- செ.பொ.அறிவுச்செல்வி போன்றோர் வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வீரமணி உறுதிமொழி வாசித்து திருமணம் ஒப்பந்தத்தை செய்து வைத்தார். உறுதி […]

Categories

Tech |