ரஷ்யா, உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதத்தை தொடர்ந்து அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்ற காரணத்தினால் ஏற்றுமதி வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன. இந்நிலையில் இந்திய […]
