தூத்துக்குடியில் பொங்கல் விழாவை முன்னிட்டு டாஸ்மாக் அடைக்கப்பட்ட நிலையிலும் ரூபாய் 6 1/2 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பகட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது முழுவீச்சில் மது கடைகள் இயங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விறுவிறுப்பாக விற்பனை நடந்து […]
