Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்…. பொங்கல் விழாவிற்காக…. ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொங்கல் விழா நடைபெறுவதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 19ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து அம்மனுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை பாஜக சொல்லல!…. “இங்க இருக்குற மாணவர்கள் தான் சொல்றாங்க”…. காயத்ரி ரகுராமின் புது உருட்டு….!!!!

சென்னை சென்ட்ரல் கிழக்கு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், “காலம் காலமாக காங்கிரஸ் கட்சி ரீல் விட்டு கொண்டிருக்கிறது. பஞ்சாபில் என்ன நடந்தது ? என்பது அனைவருக்குமே தெரியும்” என்று பேசினார். அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சாபில் பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன் ? என்று […]

Categories
அரசியல்

“ரத்தான மோடி பொங்கல்” …. காரணம் இது தானாம்….! பாஜக சொன்ன முக்கிய தகவல்….!!!!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், மோடி பங்கேற்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா…. அதிரடி அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ராகுலின் மதுரை பயணம்…. மக்களுடன் மதிய உணவு… ஆச்சர்யத்தை ஏற்படுத்திய செயல்…!!

மதுரை மக்களுடன் ஒன்றாக அமர்ந்து ராகுல் மதிய உணவு சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த ராகுலை வரவேற்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை ரசித்து விட்டு மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் பங்கேற்றார்.  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் களையிழந்த பொங்கல் விழா… விவசாயிகள் வேதனை…!!!

தமிழகத்தில் தொடர் மழையால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் பொங்கல் விழா களை இழந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டிலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் தொடர்மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழுத்தில் மாலை, கையில் கிளியுடன் கௌதமி… வைரலாகும் புகைப்படம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகை கௌதமி கழுத்தில் மாலையை கையில் கிளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இதற்கு மத்தியில் பல்வேறு அரசியல் பிரபலங்களும் பல மாவட்டங்களில் பொங்கல் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பாஜக சார்பாக நேற்று நடிகை குஷ்பூ பொங்கல் விழா நடத்தினார். இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக சார்பாக […]

Categories

Tech |