தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த ரேஷன் கடைகளிலும் வாங்கி கொள்ள முடியுமா என்று எழுந்த கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு 2,500 ரூபாய் பணத்தை தங்களின் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்க முடியும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி தமிழகத்திற்குள் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரேஷன் […]
