தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, மளிகை பொருள்கள், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொங்கல் பரிசு இந்த மாதத்திற்குள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று […]
