தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதுவும் எழாமல் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க அண்மையில் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பொங்கல் தொகுப்பிற்காக ரூ.1,296.88 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் தரமற்ற பொருட்கள் தான் […]
