தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2,500 கொடுக்க வேண்டும் என தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்த பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். […]
