புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ஆண்டுதோறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச சேலை, வேட்டி மற்றும் துண்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த துணிகளைக் கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் துணிகளுக்கு பதிலாக பணத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் இலவச துணிக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் […]
