வரலாற்றிலே முதன்முறையாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 ஆம் தேதி அல்லது 15 ஆம் தேதியில் வரும் தமிழர் திருநாளான தை பொங்கல், காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மகர சங்கராந்தி,பிஹு என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு வரும் 2021 […]
