Categories
தேசிய செய்திகள்

“ஐ ஜாலி எங்க அப்பாதான் பைலட்”…. வைரலாகும் சிறுமியின் இன்ப அதிர்ச்சி வீடியோ….

சிறுமி ஒருவர் விமானத்தில் பயணம் செய்யத்தயாராக இருந்தபோது, சிறுமியின் தந்தையே விமானத்தில் பைலட்டாக இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சான்யா மோடிகர் என்ற அந்த சிறுமி டெல்லி செல்வதற்காக தனது தாயுடன் விமானத்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானத்தில் கையில் டிக்கெட்டுடன் இருக்கை மீது ஏறி நின்று ஆச்சரியத்துடன் விமானத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைலட் உடையில் வந்த தனது தந்தையைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். தனது […]

Categories
தேசிய செய்திகள்

19 வயதில் பைலட் லைசென்ஸ்… சாதனை படைத்த விவசாயின் மகள்… எப்படி சாத்தியம் தெரியுமா…?

நாம் நம்முடைய சிறுவயதில் விமானம் வானில் பறக்கும் சத்தத்தை கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியில் வந்து அதை அன்னார்ந்து பார்ப்போம். நாமும் அந்த விமானத்தில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்திருக்கும். அப்படி ஒரு எண்ணம் தான் மைத்திரி பட்டேல் என்ற பெண்ணிற்கு வந்துள்ளது. அதன் முயற்சியாகத்தான் தற்போது அந்த பெண் தனது 19 வயதில் கமர்சியல் பைலட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண் மைத்திரி பட்டேல். இவருக்கு […]

Categories
உலக செய்திகள்

எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடனும் போல இருக்கு…. நகருக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கனடாவில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகருக்குள் ஹெலிகாப்டரை பைலட் தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா Saskatchewan  மாகாணத்தில் உள்ள Tisdale நகரத்தில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி Dairy Queen ஹோட்டலின் முன்பு சிவப்பு வண்ணம் பூசிய ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டது. இதனிடையே அப்பகுதி மக்கள் மருத்துவ விமான ஆம்புலன்ஸ் அதே வண்ணம் என்பதால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் விமானம் வந்திருக்கும் என நினைத்துக் கொண்டனர். ஆனால் அந்த ஹெலிகாப்டரில் இயக்கிய […]

Categories

Tech |