பைனான்சியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்றல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் வீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். இவருடைய மனைவி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனையடுத்து அவருடைய மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது முருகானந்தம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரை […]
