Categories
தேசிய செய்திகள்

அதிவேக பைக் ரைடிங்… சர்ச்சையான வீடியோ… சிக்கலில் மாட்டிய பிரபல யூடியூபர்….!!!!!

யூடியூபில் பைக் ரைடிங் என்னும் நீண்ட தூர பயணத்தில் ஈடுபட்டு அதன் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் டிடிஎஃப் வாசன். இந்த நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ அவரை தற்போது சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கிறது. சக யூடியூபரான ஜி பி முத்துவுடன் இவர் மேற்கொண்ட பயணத்தில் அதிவேகமாக சென்றது மட்டுமல்லாமல் தனது இரு கைகளையும் விட்டு வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. சாலை பாதுகாப்பு எனும் நோக்கத்தையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்கள் ரைடர்” சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகள்…. அஜித்துடன் பைக் ஓட்டும் பிரபல நடிகை….. டுவிட்டரில் நெகழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, ஜான் கொக்கன், மகாநதி சங்கர், ஜி.எம் சுந்தர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Categories

Tech |