பைக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவல்ல சில எளிய டிப்ஸ் இதோ: 1. நீங்கள் பைக் ஓட்டும் முறை உங்கல் மைலேஜை பெரிதும் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பைக்கை எந்த அளவுக்கு வேகமாக ஓட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பைக்கின் மைலேஜ் மோசமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. […]
