பைக்கின் மீது லாரி மோதிய விபத்தில் தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் இளங்கோவன் என்பவருடைய மகன் ராஜா(38).இவருடைய சொந்தக்காரர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கல்லவேப்பூரில் வசித்து வந்தவர் கோபால் என்பவருடைய மகன் கோபி(31). இவர்கள் 2 பேரும் தச்சு தொழிலாளர்கள். இவர்கள் திட்டக்குடி அடுத்துள்ள ஆவடி கூட்டு சாலையில் இருக்கின்ற மரப்பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் […]
