மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புல்லூர் கிராமத்தில் குணசேகர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று வேப்பூர் கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ திடீரென குணசேகரனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் சம்பவ […]
