இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள மந்தவெளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பென்சர் பிளாசா பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அண்ணா நகர் ஸ்பென்சர் பிளாசா பார்க்கிங்கில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடிந்து திரும்பி வந்த போது பார்க்கிங் என்ற இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து தினேஷ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் […]
