கோவாவில் பைக் டாக்ஸியில் ராகுல்காந்தி பயணித்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்காக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். #WATCH | Congress leader Rahul Gandhi takes a […]
