நடிகர் அஜித் பைக் ஓட்டுவதில் கில்லாடி என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அஜித் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹூமா குரேஷி சில நாட்களுக்கு முன்பு […]
