நடிகர் அஜித் தற்போது லடாக் பயணம் மேற்கொண்ட நிலையில் அவரது பைக் தொடர்பான சர்ச்சை புதிதாக கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த கூட்டணியில் மேற்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் மூன்றாவது திரைப்படமும் ஹெச் வினோத் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது. நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், […]
