பைஃசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் நாடு உலகில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து. கொரோனா தொற்று கடந்த ஓராண்டாக உலக நாடுகளை பெரிதளவில் பாதித்து வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மனிதர்களின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது இந்த தொற்று. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த […]
