விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். லண்டனில் ஹீத்ரோ விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வெடிகுண்டாக இருக்கலாம் என கூறி அச்சம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களை விமான நிலையத்திலிருந்து வெளியேற்றினர். பின்னர் […]
