பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவர் வெளியிடும் அறிக்கைகள் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெறும் அறிக்கைகளாக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையப்படுத்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருப்பார். அதுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் கட்சி மற்றும் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி தன்னுடைய வாழ்வில் நடக்கும் சில சுவாரசியமான தகவல்களையும் சமூக […]
