கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கோவை தனியார் கல்லூரி மைதானத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. மேலும் பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றுள்ளது. அதில் பிரபல நடிகர் பிரதீப் ஜோஸ் மற்றும் சர்வதேச திருமதி அழகி பட்டம் என்ற சோனாலி பிரதீப் போன்றோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளிகளுடன் மேடையில் ஒய்யார நடை […]
