வங்கி கணக்கில் உள்ள மினி ஸ்டேட்மென்ட், இருப்பு தொகை உள்ளிட்ட தகவலை தெரிந்து கொள்வதற்காக இப்போது வங்கிகளுக்கே நேரடியாக சென்று அலைய தேவையில்லை. எல்லா சேவைகளும் செல்போனிலேயே வந்துவிட்டது. வங்கியினுடைய அதிகாரப்பூர்வ செல்போன் ஆப்பிலேயே சென்று பார்க்க முடியும். இது இது தவிர கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களிலும் பேலன்ஸ் பார்ப்பதற்கு இணைய இணைப்பு அவசியம். இவை இரண்டும் இல்லாவிட்டால் எப்படி பேலன்ஸ் பார்ப்பது? அதற்கு மிஸ்டு கால், எஸ்எம்எஸ் போன்ற வழிகள் உள்ளன. […]
