நேற்று முன்தினம் நடந்த 9வது லீக் போட்டியில்,ஹைதராபாத் அணி வீரரான பேர்ஸ்டோ அடித்த சிக்ஸர் வீடியோ வைரலாக வருகின்றது . நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 151 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத், […]
