பள்ளி மாணவர்கள், சிறு குழந்தைகள் என இவர்களை பற்றிய வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சோகத்தை மறந்து சிரிக்கவைக்கும் பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது சமூகஊடகங்களில் வைரலாகிறது. தற்போதும் அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் பிரியாவிடை நிகழ்வின்போது, அந்த ஆசிரியருக்கு போட்ட வேஷத்தால் அவர் பேய் பிடித்ததை போல் காணப்படுகிறார். பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு பிரியா விடை கொடுக்கப்படுவதை வீடியோவில் காண முடிகிறது. […]
