தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்குவதால் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறையும் […]
