2 பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எழுமாத்தூர் கிராமத்திற்கு ஈரோட்டில் இருந்து தினமும் அரசு பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்த பேருந்து செல்லும் அதே நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும் இந்த கிராமத்திற்கு சென்று வருகிறது. இதனால் 2 பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரசு பேருந்து எழுமாத்தூர் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக தனியார் பேருந்தும் வந்தது. இதனையடுத்து […]
