மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் அரங்கக்குடி இக்பால் தெருவை சேர்ந்த ரஹமத்துல்நிஷா என்பவரின் மகன் யூசுப்கான்(வயது 19). இவர் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .தந்தை இறந்து விட்டதால் தன் தாயுடன் வசித்து வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் . அப்போது தருமபுரம் பர்மா […]
