அரசு பேருந்து மோதி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கராஜபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வரும் பழனியம்மாள் உள்ளிட்ட 2 பெண்களை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேகத்தடை அருகில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்திலிருக்கும் பின்புற சக்கரத்தில் பழனியம்மாள் […]
