முறையாக நுழைவு வரி செலுத்தாத பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழுவினர் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை அதிகாரிகள் நிறுத்தி முறையான ஆவணங்கள் உள்ளதா என ஆய்வு செய்த போது நுழைவு வரி செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பேருந்தை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து […]
