தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பி4 யூ ஐ வி ஓய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். […]
