தென்கொரியாவில் கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பேருந்து நிழல் கூடத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் சியோலில் இருக்கின்ற முக்கிய பேருந்து நிலையங்களில் சூரிய வெப்பத்தில் இயங்க கூடிய கண்ணாடிகளால் சூழப்பட்ட பேருந்து நிழல் கூடங்களை அமைத்திருக்கிறது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் யாராவது அதற்குள் நுழைய முயற்சி […]
