அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்கப்பட்டு விடும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த பணிகள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார். இதன் காரணமாக கிளம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய பணிகளை நான் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதோடு பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அறிவுறுத்தி வருகிறேன். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்நிலையில் கிளாம்பாக்கம் […]
