Categories
மாநில செய்திகள்

பஸ்ஸ நிறுத்தலைனா வெட்டுதான்….. அடாவடி செய்த மர்மநபர்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!

கும்பகோணத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் தாக்கிய நபரின் சிசிடிவி காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்திலிருந்து எலுமிச்சங்காய் பாளையத்திற்கு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏறிய நபர் ஒருவர் வழியில் நிறுத்தக்கோரி வாக்குவாதம் செய்தார். மேலும் ஸ்டியரிங்கை திருப்பி வம்பில் ஈடுபட்டது. அதுமட்டுமல்லாமல் பேருந்து சாவியையும் பிடுங்கியுள்ளார். தொடர்ந்து தனது நண்பர்களை வர வைத்த அந்த நபர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். https://twitter.com/senthil4200/status/1512259452648316931 […]

Categories
அரசியல்

பெண்களே… உங்களை தரக்குறைவாக நடத்தினாலோ, முறைத்தாலோ… அவர்களை அடிங்க… துரைமுருகன் சர்ச்சைப் பேச்சு..!!

திமுக துரைமுருகன் பெண்களை பேருந்து நடத்துநர்கள் முறைத்தால் அவர்களை அடியுங்கள் என்று கூறிய கருத்தானது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டம் காட்பாடி ஆரிய முத்துமோட்டூரில் பொதுக் கூட்டமானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட நிதியை பஞ்சாயத்துத் தலைவர்களிடம்  ஒப்படைக்கப்படும். அவர்கள் தான் அதை நிறைவேற்றுவார்கள். எனவே இதை கருத்தில் வைத்து வாக்களியுங்கள். மேலும் மகளிருக்கு அரசு […]

Categories
தேசிய செய்திகள்

வேலை கேட்ட பெண்களை…. ”சம்மதிக்க வைத்து, வீடியோ எடுத்து ”… நாசம் செய்த கொடூரம்…..!!

நடத்துனர் ஒருவர் இளம்பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஆபாசமா படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பேருந்து நடத்துனர் ஒருவர் படித்த இளம்பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவரிடம் வேலைவாங்கி தந்தால் தன்னோடு படுக்கையை பகிருமாறு கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அப்பெண் படுக்கையை அவரோடு பகிர்ந்த போது  அறையில் ரகசியமாக கேமரா வைத்து நடத்துனர் வீடியோ எடுத்துள்ளார். […]

Categories

Tech |