பேருந்து சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நூரேத் ஆமின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் தியானா என்ற குழந்தை இருந்தது. தற்போது ராஜ்குமார் ராக்கியாபாளையம் மகாலட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் ராஜ்குமார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் தனது மனைவி, மகளுடன் […]
